
அழகே வா... அருகே வா... 01
அது ஒரு தை மாதம். வெயில் உறைக்காத காலை பதினோரு மணி. நாராயண சாமி,
ஜோதிடருக்கு ஃபோன் போட்டு பேசிக் கொண்டு இருந்தார்.
ஜோசியரே கூட்டமே இல்லாம எப்ப ஃப்ரீயா இருப்பீங்க…?
மத்தியாணம் ஒரு மூனு மணிக்கு மேல வாங்களேன்… யாரும் இருக்க மாட்டாங்க…
யாருக்கு பார்க்கனும்…?
என் பையனுக்கு பார்த்த பொண்ணோட ஜாதகம் வந்திருக்கு, அதுக்கு பொருத்தமும், கட்டமும், பார்க்கனும்.
சந்தோஷமா பார்த்துடலாம்… மத்தியாணமா வாங்க… என்றார் ஜோதிடர்.
நல்லது ஜோசியரே… நான் ஒரு மூன்றரை மணி போல வர்றேன்… என்று ஃபோனை வைத்தார்.
பார்த்து பார்த்து பிடிச்ச இடம்… நம்ம வசதிக்கு ஏத்த கவுரவமான குடும்பம்… ஒரே பொண்ணு… நல்ல வசதி…
எல்லாத்துக்கும் மேல பொண்ணு நல்ல அழகும், லட்சனமுமா இருக்கிறாள்…
மக்னும் இந்த பொண்ணைத்தான் முடிக்கனும், கட்டுனா இந்த பொண்ணைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.
ஒரே பிள்ளைங்கிறதால ரொம்ப செல்லமா வளர்த்திருந்தார்.
நாராயண சாமிக்கும், அவர் மனைவிக்கும் பிடிச்சிருந்ததால, ஒரு பேச்சுக்கு ஜாதக பொருத்தம் மட்டும் பார்க்கலாம்
என்று ஜோசியரிடம் நேரம் கேட்டார்.
மத்தியாணம் மூனு மணி போல ஜோசியர் வீட்டு கதவை தட்ட, ஜோதிடர் அவரை வரவேற்று அமர சொன்னார்.
ஜாதகத்தை வாங்கி இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்தார். ஏழு பொருத்தம் பொருந்தி வந்தது.
கட்ட அமைப்பு பார்த்தார். ஓரளவுக்கு பொருந்திதான் இருந்தது ஆனாலும் ஒரு சின்ன குறை.
அதை முழுசா குறைன்னு எல்லாம் சொல்லிட முடியாது.
நல்ல ஜாதகம் தான்… ஆனால் பொருத்தத்துல பெண்ணுக்கு கீரிப்பிள்ளை வருது… பையனுக்கு எருது வருது…
ஜாதக கட்டத்துலேயும், பொண்ணு மிதுன லக்கினம், பையனுது கடக லக்கினம்…
அவசியம் இந்தப் பொண்ணே தான் வேணுமா…? என்றார் ஜோதிடர்.
ஆமாம் ஜோசியரே… பையன் ஒரே பிடிவாதமா இருக்கிறான்… ஏன் ஜாதகத்துல ஏதாவது பிரச்சனையா…?
அதுக்கு சொல்லலை… பொண்ணுக்கு காம சிந்தனைகள் அதிகம்… விலங்குல கீரிப்பிள்ளை வருது…
அதுவும் இல்லாம மூன்றாம் இடம் வேற கெட்டுப் போயிருக்கு. லக்கினத்துக்கு பணிரெண்டாம் வீட்டு அதிபதி சுக்கிரன்
லக்கினத்துலேயே லக்கினாதிபதியோடு சேர்ந்து இருக்கிறான். கூடவே ஒன்பதாம் இடமும், பதினோராம் இடமும்
ஏழாம் இடத்தை விட வலுவா இருக்கு…
சரி பையனுக்கு எப்படி இருக்கு…? என்றார்.
பையனுக்கும் நல்லாத்தான் இருக்கு… இருந்தாலும் காம சிந்தனை அதிகம் உள்ள இந்தப்பொண்ணு வேணுமா…?
என்றார் ஜோதிடர் மீண்டும் சந்தேகத்துடன்.
அதெல்லாம் பையனும் ஒன்னும் லேசுபட்ட ஆளில்லை ஜோசியரே… அவனும் இந்த விசயத்துல எல்லாம் கில்லாடிதான்…
வேற ஏதாவது, ரெண்டு பேரோட வாழ்க்கைக்கோ இல்லை உயிருக்கோ ஒன்னும் பிரச்சனை இல்லையே…
அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை… ஆனா… நம்ம குடும்பத்துக்கு எதுக்கு இந்த விஷப் பரீட்சை…
எதுக்கும் ஒரு தடவை நல்லா யோசிச்சுக்குங்க…
இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க ஜோசியரே…. என்றார் நாராயனசாமி.
பையன் தெளிவா இருக்கிற வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை… பையன் ஜாதகமும் நல்லாத்தான் இருக்கு…
ஆனா இந்த பொண்ணு வேண்டாமேன்னு தான் பார்க்கிறேன்…
பையனோட ஜாதகம் எப்படி இருக்கு ஜோசியரே…
அதான் சொல்லிட்டேனே பையன் ஜாதகம் நல்லாத்தான் இருக்கு… பையனுக்கு கல்யாணத்துக்கான நேரமும் இதுதான்…
இன்னும் ரெண்டு வருஷம் தான் பாக்கி இருக்கு… இந்த ரெண்டு வருஷத்துக்குள்ளாற கல்யாணத்தை பண்ணிடனும்…
அப்புறம் கேது தசை பொறக்குது… அடுத்த ஏழு வருஷத்துக்கு பையனுக்கு கல்யாணமே கிடையாது…
கேது, கால புருஷனுக்கு எட்டாம் வீடான விரிச்சிக வீட்டுல, அஷ்டமாதிபதி சாரத்தை வாங்கியிருக்கிறார்…
வண்டி, வாகன பயணத்துல சர்வ ஜாக்கிரதையா இருக்கனும்…
நல்லது ஜோசியரே… நான் கிளம்பறேன்… இப்போதைக்கு நேரமெல்லாம் நல்லாத்தானே இருக்கு…
இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தானே நீங்க சொல்றது வருது… நான் அதுக்குள்ளாற கல்யாணத்தை முடிச்சுடறேன்…
அதுக்கப்புறம், புள்ளை பொறந்தா நேரம் காலமெல்லாம் மாறிக்கும்… அப்ப பேசிக்கலாம்… என்று
ஜோசியரின் தட்டுல ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
நடக்க போற சூட்சமம் தெரியாமல் வேக வேகமா கிளம்பி போகும் நாராயனசாமியை,
ஜோதிடர் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்கு வந்த நாராயணசாமி, தன் மனைவியிடமும், மகன் ராஜாவிடமும் ஜோசியர் சொன்னதை சொன்னார்.
தான் எதிர் பார்த்த மாதிரியே மனைவி இந்த சம்மந்தம் வேண்டாம் என்றாள். மகன் ராஜாவோ வாணத்துக்கும் பூமிக்குமா
குதிக்க ஆரம்பித்து விட்டான்.
இந்த காலத்துல யாருக்குதான் செக்ஸுவல் ஃபீலிங்ஸ் இல்லாம இருக்குது…
அப்பவும் அதை ஒன்னைத் தானே அவரு குறையா சொல்றாரு…
மத்தபடி பொண்ணோட ஜாதகமெல்லாம் நல்லாத்தானே இருக்குது…
சரி என்னோட ஜாதகத்துல தானே ரெண்டு வருஷம் கழிச்சு கேது திசை பொறக்குது…
நீங்க சொல்ற மாதிரி இந்த பொண்ணை கட்டாம இருந்தா கேது திசை பொறக்காதா…?
வாழ்க்கையில நடக்கிறது நடந்துகிட்டே தான் இருக்கும்… இதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தா வாழவே முடியாது…
என்று தன் வாதத்தை எடுத்து வைக்கவும், நாராயனசாமியும், அவர் மனைவி ரங்க நாயகியும்,
வேறு வழியின்றி இந்த பொண்ணை ஓகே சொல்ல வேண்டியதாயிற்று.
பொண்ணு பேரு ராதா, பி எஸ் ஸி ஹோம் சயின்ஸ் முடித்துவிட்டு வீட்டுல சூப்பரா சமைச்சுகிட்டு இருந்தாள்.
ஐம்பது பவுன் போட்டு பையனுக்கு பைக் வாங்கி தருவதாக பேசி முடித்து, நிச்சயத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.
அன்று முதலே ராஜா ஆரம்பித்துவிட்டான் தன் வேலையை.
பொண்ணு கையில ஒரு ஃபோனை வாங்கி குடுத்துட்டு, ஃபோனே கதின்னு கிடந்தான்.
ராஜாவும், அவன் வருங்கால பொண்டாட்ட்டியும் பேசாத பேச்சே இல்லை, வார்த்தைகளே இல்லை.
குறிப்பா, வள்ளுவரோட காமத்துப்பாலை விட அதிகமான காமத்துப்பாலை பேசியே குடித்திருந்தனர்.
ராதாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
அப்பாடா எப்படியோ கடவுளா பார்த்து ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுத்து இருக்கிறார் என்று
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்தாள்.
ராஜாவும் தன் ஆசைகளுக்கு ஏற்ற மனைவி கிடைத்து விட்டாள் என்று பூரித்து போயிருந்தான்.
அந்தா இந்தா என்று, நிச்சதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.
இப்பொழுது இருவரும் அதிகம் ஃபோன் பேசிக் கொள்வதில்லை. அதற்கு பதிலா நேரில் சந்தித்து கொண்டார்கள்.
நிச்சயம் ஆன தைரியத்தில் ஊரெல்லாம் சுற்றி சுற்றி வந்தார்கள்.
கொஞ்சம் தனிமை கிடைத்தாலும் போதும் முத்தம் பரிமாறிக் கொண்டார்கள்.
கண்ணத்தில் ஆரம்பித்து உதடு வரைக்கு போனது.
திருமண நாள் நெருங்க நெருங்க, உதட்டிலிருந்து முத்தம் கழுத்துக்கு தாவி, மார்பில் இறங்கிய கதை பெரிய கதை.
மார்பில் இறங்கிய முத்தம், இடுப்புக்கு தாவி, பிறகு அங்கே இறங்கிய கதை அதை விட பெரிய கதை.
இந்த முத்தக் கதையில் கதா நாயகனை விட, கதா நாயகிக்கு தான் அதிக பங்கு இருந்தது.
நிச்சய தார்த்தம் முடிந்த மூன்றாவது நாள்.
ராஜா, புதுப் பெண் ராதாவுக்கு ஃபோன் செய்தான்.
ஹலோ… நான் ராஜா பேசறேன்…
தெரியுது, சொல்லுங்க… என்றாள் ராதா மறு முனையில் இருந்து.
என்ன பண்ணிகிட்டு இருக்கே…
இப்ப தான் குளிச்சுட்டு, காலையில டிஃபனை சாப்பிட்டு வட்டு உட்கார்ந்து இருக்கேன்.
எங்கேயாவது வெளியில போலாமா…?
ஐய்யோ… அவ்வளவுதான்… எங்க வீட்டுல எல்லாம் விட மாட்டாங்க…
விட்டா போலாமா…?
விட மாட்டாங்கன்னு சொல்றேன்… அப்புறம் எப்படி போறதாம்…?
சரி உங்கப்பா வந்து போக சொன்னா… வருவியா…?
எங்கப்பாவா… சான்ஸே இல்லை… மொதல்ல போக கூடாதுன்னு சொல்றதே அவருதான்… தெரியுமா உங்களுக்கு…?
நான் கேட்கிறதுக்கு மொதல்ல பதில் சொல்லு… உங்கப்பா போக சொன்னா வருவியா…? மாட்டியா…?
சரிங்க… எங்கப்பா போக சொன்னா… நான் வர்றேன்… எங்கே போகலாம்…?
அதுதான் எனக்கு புரியலை… என் ஃப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் ஒத்து வராது… பசங்க ஏதாவது வேலை பாத்துருவாங்க…
உனக்கு நம்பிக்கையான க்ளோஸ் ஃப்ரெண்ட் வீடு ஏதாவது இருக்கா சொல்லு…
என்ன விலையாடறீங்களா… எதுக்கு ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம்…
ஏதோ ஹோட்டலுக்கு…, இல்லை பார்க்குக்கு கூப்பிடுறீங்கன்னு பார்த்தால், அழகா ஒதுங்கறதுக்கு இடம் தேடறீங்க…
இப்படி எல்லாம் ப்ளான் பண்ணுனீங்கன்னா எங்கப்பா விட்டாலுமே…, நான் வர மாட்டேன்…
ஹலோ… என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…? பொம்பளை பொறுக்கி மாதிரி தெரியுதா…?
ஐய்யையோ… நான் அப்படியெல்லாம் சொல்லலீங்க… எதுக்கு ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம்…?
அங்க போனா, நமக்கு பிரைவசி ஏற்பாடு பண்ணி குடுத்து, ரூம்ல உக்கார்ந்து பேச சொல்லுவாங்க…
ஃபோன்லயே நீங்க அந்த மாதிரி பேச்சுல கில்லாடி.
ரூமுக்குள்ளாற வந்தா… நீங்க சும்மாவா இருக்க போறீங்க… கையை அங்க வைப்பீங்க… இங்க வைப்பீங்க…
கடைசியில மூடை ஏத்தி விட்டுறுவீங்க… எதுக்கு இதெல்லாம் இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு…
கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டீங்களா…
பேசி முடிச்சுட்டியா…? நான் ஏதோ, நாலு பேரு பார்க்கிற அளவுக்கு எதுக்கு பார்க்கு, ஹோட்டல்…ன்னு போகனும்.
பொழுதுனிக்கும் ஃபோன்லயே பேசிகிட்டு இருக்கோமே…
ஒரு சேஞ்சுக்கு நேர்ல பேசலாமே, ஏதாவது கிஃப்ட் பண்ணலாமேன்னு பார்த்தா… நீ இந்த மாதிரியெல்லாம் பேசறே…
என்னையை அந்த அளவுக்கு மோசமா நெனைச்சுட்டியா…?
ஐய்யையோ… ஸாரிங்க… நீங்க ஃபோன்ல அப்படியெல்லாம் பேசுவீங்களா…
அதனால, நேர்ல இருந்தா இன்னும் என்னெல்லாம் செய்வீங்களோன்னு நெனைச்சு அப்படி சொல்லிட்டேன்… சாரிங்க…
கரெக்ட்டா தான் புரிஞ்சு வச்சிருக்கே… ஆனா நான் அதுக்காக போலாம்ன்னு சொல்லலை…
அப்புறம் எதுக்காக நேர்ல பார்க்கனும்ன்னு சொல்றீங்க…
அதெல்லாம் சஸ்பென்ஸ்… நீ இடத்தை ச்சூஸ் பண்ணிட்டு சொல்லு, நாம அங்க போகலாம்… அப்ப நீ தெரிஞ்சுக்குவே…
சரி என்னோட ஃப்ரெண்ட் வீடு ஒன்னு இருக்கு… அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பேங்க்குல வேலை.
அவங்க வேலைக்கு போனதும், வீட்டுல அவளும் அவள் தம்பியும் மட்டும் தான் இருப்பாங்க…
அவள் தான் அடிக்கடி என்னை கூப்பிட்டுகிட்டே இருக்கா…
நான் வேணும்ன்னா அவரும் வர்றேங்கிறாருன்னு கேட்டு பார்க்கட்டுமா… என்றாள் ராதா.
வீடு எங்க இருக்கு…? என்றான் ராஜா.
வீடு கொஞ்சம் தூரம் தான்…
தூரம்ன்னா… எவ்வளவு தூரம்…?
குரங்கு சாவடிக்கு உள்ளாற பெருமாள் மலை அடிவாரத்துகிட்டே இருக்கு…
அடேங்கப்பா… நான் இருக்கிறது அயோத்தியா பட்டிணம்…, நீ இருக்கிறது கோரிமேடு…,
உன் ஃப்ரெண்ட் இருக்கிறது குரங்கு சாவடி… போக வரவே மூனு மணி நேரம் போயிடும்…
அப்புறம் எங்க போயி பேசிகிட்டு இருக்கிறது…?
எனக்கு வேற யாரையும் தெரியாதே… அவ ஒருத்தியை தான் எனக்கு தெரியும்…
இல்லேன்னா நீங்களே சொல்லுங்க… நான் வர்றேன்…
இல்லை இல்லை… என் ஃப்ரெண்ட் வீட்டுக்கெல்லாம் வேண்டாம்… உன் ஃப்ரெண்ட் வீட்டுக்கே போகலாம்…
உன் ஃப்ரெண்ட் எப்படி நல்ல டைப்பா… இல்லே…
ச்சே…ச்சே… அவ ரொம்ப நல்ல டைப்புங்க… என்ன ஒன்னு ஃப்ரீயா பேசுவா…
என்னையை மாதிரி கூச்சமெல்லாம் பட மாட்டாள்…
கூட உன் ஃப்ரெண்டோட தம்பி இருப்பானா…?
ஏன் இருந்தால் என்ன…? அவன் பாட்டுக்கு அவனோட ரூமுல இருக்க போறான்…
நாம என்ன பேசிகிட்டு தானே இருக்க போறோம்…?
ஆமாமாம்… நாம பேசிகிட்டு தானே இருக்க போறோம்… அவ தம்பி எங்க இருந்தால் என்ன…
என்று ராஜாவும் ஒத்து ஊதிவிட்டு,
சரி நீ உன் ஃப்ரெண்டு கிட்டே கேட்டு சொல்லு என்னைக்கு ஃப்ரீன்னு… நான் உங்க அப்பாகிட்டே பர்மிஷன் கேட்கிறேன்…
சரி ஃபோனை வைங்க… பத்து நிமிஷத்துல நான் கேட்டுட்டு திரும்ப கூப்பிடறேன்… என்றாள் ராதா.
ராஜா ஃபோனை வைத்துவிட்டான்.









