காமம் அறிவின் மேல் போர்த்தப்பட்டஒரு மாய படலம். அதை நீக்கினால் தான் அறிவு மேம்படும்.
அதுவும் இந்த வயசுலயும் இவ்வளவு ஆண்மைத் தன்மையோடு இருக்குற ஒருத்தர் தான் எங்களுக்கு புருஷனா வருவாருன்னு எப்படி உறுதியா சொல்ல முடியும்.