நா வீட்டுகுள்ளே இருந்து பார்த்தாலே தெருவோட அந்த கடைசி கோடி வரை தெரியும். அதனால எனக்கு ரொம்ப வசதியா இருந்துச்சு. யாராவது வர்றாளான்னு பார்த்துக்க முடியும்.
ஆச்சரியம் அன்னைக்கு அம்மா போய் ராத்திரி ஒன்பது மணிக்கு குளிச்சுட்டு வந்தாங்க. கொஞ்சமா மேக் அப் பண்ணிகிட்டாங்க. எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியலை.
பெட் லைட் மட்டும் எரிஞ்சுட்டு இருந்தது. அதுவே ஹால் முழுக்க நல்ல வெளிச்சமா இருந்துச்சு. அம்மா, பட்டாபி அண்ணாவுக்கும் எனக்கும் நடுவுல மல்லாக்க படுத்திருந்தாங்க.